
முனைவர் ரா. சுகுமார்
முனைவர் ரா. சுகுமார் அவர்கள் 13.06.1979 அன்றுபிறந்தவர். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துறையில் ஆழ்ந்த பற்று கொண்ட இவர் M.A., M.Phil., Ph.D., D.Co-Op ஆகிய கல்வித் தகுதிகளை பெற்றுள்ளார். தற்போது கரூர் – 6. முனைவர் ரா. சுகுமார் அவர்களுக்கு முனைவர் பட்ட நெறியாளர் என்பதை சேர்த்துக்கொள்ளவும். இல் அமைந்துள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறையில் உதவிப்பேராசிரியர் மற்றும் நெறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கல்வித்துறையில் 16 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறப்பான பணி அனுபவம் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியம், பண்பாடு மற்றும் சமூக ஆய்வுகள் ஆகிய துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். கல்வி, ஆராய்ச்சி, மற்றும் வழிகாட்டுதல் ஆகிய துறைகளில் தன்னை அர்ப்பணித்துள்ளார்.
📧 மின்னஞ்சல்:sukureva@gmail.com
