முனைவர் ப. தீபா

முனைவர் ப. தீபா அவர்கள் 04.01.1991 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் M.A., M.Phil., Ph.D., B.Ed., HDCA பட்டங்களை பெற்றவர். இவர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தச்சூர், கள்ளக்குறிச்சி வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவராக 4 ஆண்டுகளாக பணியாற்றுகிறார். இந்திய மற்றும் தமிழக வரலாறு இவரது முக்கிய ஆய்வு துறையாகும். கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கல்வி, ஒழுக்க வளர்ச்சிக்காக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறார்.

E-mail : dheepa77shiva@gmail.com