
முனைவர் அ. செந்தில் குமார்
முனைவர் அ. செந்தில்குமார் அவர்கள் 04.07.1984 அன்று உளுந்தூர்பேட்டை தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறந்தவர். இவர் M.A., Ph.D., B.Ed. பட்டங்களை பெற்றவர். இவர் பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் வரலாற்றுத் துறையில் 5 வருடங்களாக கௌரவ விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் திறமையான ஆசிரியராகவும், ஆராய்ச்சி மனப்பாங்குடைய கல்வியாளராகவும் விளங்குகிறார்.
E-mail : asenthilkumar@pacc.in
கடலூர் மாவட்டத்தின் வரலாறும் பண்பாடும்
Rated 0 out of 5
